இந்த வருடம் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தடுப்பூசி போடும்படி உங்களிடம் கோரிக்கை

Vials of flu vaccine (AAP)

பல தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் ஏற்படும் மனக் கசப்பு காரணமாக பலர் தடுப்பூசி போடுவதைத் தவிர்த்து வருகிறார்கள். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை உரிய நேரத்தில் போட்டுக் கொள்ளும்படி அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலவச காய்ச்சல் தடுப்பூசிகள் நிறுத்தப்படும் என்று பிரச்சாரம் செய்திருந்தாலும், ஆறு மாதக் குழந்தைகள் முதல் அனைவருக்கும் காய்ச்சல் தடுப்பூசிகள் இலவசமாகக் கிடைக்கும் என்று மாநில சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். இது குறித்து, Adriana Wainstok ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.




SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.



 2025 flu season likely, prompting calls to get vaccinated


Queenslanders have been urged to overcome ‘vaccine fatigue’ and take up an offer of free vaccinations amid predictions of a severe flu season.

Health Minister Tim Nicholls has announced free flu vaccinations are still available to anyone over the age of six months; after earlier saying he would halt the three-year campaign at the end of 2024. Kulasegaram Sanchayan reports in Tamil with a feature written by Adriana Wainstok.



To hear more podcasts from SBS Tamil, subscribe to our collection.

Listen to SBS Tamil at 12 noon on channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our page. For listening on , search for ‘’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand




 


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand