சுனாமிக்கும் அசராத திருவள்ளுவர் சிலையை 21 அடுக்கு கருங்கற்களில் உருவாக்க பயன்படுத்தப்பட்ட உத்திகள் என்ன?

Thiruvalluvar Part 2.jpg

Thiruvalluvar statue image (supplied by Tamil Nadu Tourism) R.Selvanathan (inserted)

தமிழ்நாட்டின் குமரிக் கடலில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 133 அடி உயரத்தில், 7000 டன் எடையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா கொண்டாட்டம் ஜனவரி 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில், இந்த சிலையை வடிவமைத்த மாபெரும் சிற்பி பத்மபூஷன், கலைமாமணி, முனைவர் V கணபதி ஸ்தபதி அவர்கள் எப்படி வடிவமைத்தார், எந்த உத்திகள் கையாளப்பட்டன, என்ன சவால்களை தனது பெரியப்பா எதிர்கொண்டார் என்று அவருடன் இணைந்து திருவள்ளுவர் சிலை நிறுவும் பணியில் ஈடுபட்ட ஸ்தபதி R செல்வநாதன் அவர்கள் விளக்குகிறார். நேர்முகத்திற்கான தரவுகளை வழங்கியவர்: பொன்னி செல்வநாதன் அவர்கள். நேர்முகம் கண்டவர்: றைசெல். நேர்முகம் – பாகம் – 2


1.jpeg
Image supplied by Ponni Selvanathan
2.jpg
Dr. V. Ganapathy Sthapathy & R.Selvanathan (image supplied by Ponni Selvanathan)
3.JPG
Ponni Selvanathan & R Selvanathan (image supplied by Ponni Selvanathan)
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand