AFI விருது பெறும் முதல் ஆஸ்திரேலியர் Nicole Kidman, அவர் படத்தில் பாடிய தமிழர்

49th Annual AFI Life Achievement Award Honoring Nicole Kidman; Inset: Manickam Yogeswaran

26 April 2024 - Hollywood, California - Nicole Kidman. 49th Annual AFI Life Achievement Award Honoring Nicole Kidman at Dolby Theatre. Photo Credit: Billy Bennight/AdMedia/Sipa USA; Inset: Manickam Yogeswaran Source: SIPA USA / Billy Bennight/Billy Bennight/AdMedia/Sipa USA

American Film Institute வழங்கும் 49ஆவது வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வாரம் வழங்கப்பட்டது. AFI வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை நடிகை Nicole Kidman பெறுகிறார்.


தமிழ் இசையிலும் கர்நாடக இசையிலும் மட்டுமல்லாது மேலைத்தேய இசையிலும் உலகெங்கும் பிரசித்தமான இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் கலைஞரான மாணிக்கம் யோகேஸ்வரன் அவர்களின் கருத்துகளுடன் இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். யில் செவிமடுக்க ‘’ எனத் தேடுங்கள்.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand