உதயா: பூர்வீகக் குடிமக்களுடன் இணைந்து செயற்படும் தமிழ்ப்பெண்

Udaya Shanmugam.jpg

Udaya Shanmugam (Photo credit: Ajith Subramanium)

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Djukun பூர்வீகக்குடி மக்களுடனான உறவு மற்றும் அந்த சமூகத்துடன் இணைந்து கலாச்சார குணப்படுத்துதல் மறுமலர்ச்சியை நோக்கிய அவரது பகிரப்பட்ட பயணத்தை மையமாகக் கொண்டு, பூர்வீகக் குடி பின்னணி கொண்ட பெண்களுக்கிடையேயான பிணைப்பை எடுத்துக்காட்டும் தனது நினைவுக் குறிப்பை எழுதிய உதயா சண்முகம் என்ற ஆர்வலரை நேர்காணல் செய்கிறார் குலசேகரம் சஞ்சயன்.


ஒரு ஈழத்தமிழர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் உதயா சண்முகம் அவர்களது பயணம், தனது தமிழ் பாரம்பரியத்திற்கும் பூர்வீகக் குடி மக்களின் பயணத்திற்குமிடையிலுள்ள ஒற்றுமையையும் மொழியைக் காக்க வேண்டிய அவசியத்தையும் இந்த நேர்காணலில் விளக்குகிறார் உதயா சண்முகம்

 



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 

Kulasegaram Sanchayan interviews Udaya Shanmugam, author of a memoir highlighting the bond between Indigenous women, focusing on the author's relationship with the Djukun community in Western Australia and their shared journey toward cultural healing and revival. It explores themes of cross-cultural empowerment, Indigenous activism, and women's collective support in personal and communal healing, with the author drawing parallels to her Tamil heritage from Sri Lanka.


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand